“முகடு” இணையம் உங்களுடன் இணைவதில் மகிழ்ச்சி .

“முகடு” என்னும் பெரும் கனவு ,இருமாத இலக்கிய சஞ்சிகையாக பிரான்ஸ் மண்ணில்  இருந்து  வெளிவரும் சுய ஆக்க  சஞ்சிகை உங்களை  இனி  இணையம்  ஊடாகவும் சந்திப்பதில் பெரு  மகிழ்வு கொள்கிறது

உங்கள் சுய  ஆக்கங்களை முகடுக்கு அனுப்புவதன்  ஊடக உங்கள் இலக்கிய  எழுத்துலகுக்கு கைகோர்த்து கூட்டி  போவதில் முகடு சஞ்சிகை  குழு மகிழ்வடைகிறது .

ஆக்கம் அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி mukadu.editer@gmail.com

இணைத்திருக்க பேஸ்புக் முகவரி …

தமிழ் இலக்கிய இளைஞர் பேரவை

“முகடு இளைஞர்களின் இலக்கியத்துடிப்பு”

முகடு

mukadu

Copyright © 2391 Mukadu · All rights reserved · designed by Speed IT net