மாணவி வித்தியா கொலை வழக்கு: 9 பேருக்கும் விளக்கமறியல் நீடிப்பு

13133355_878643215597451_7072944569635303349_n
யாழ். புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களில் ஒன்பது பேரையும், ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி வரையிலும் தடுத்துவைத்து விசாரிப்பதற்கு யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன், இன்று உத்தரவிட்டுள்ளார்.

Copyright © 3204 Mukadu · All rights reserved · designed by Speed IT net