முகடு சஞ்சிகை சிறப்பு வெளியீடு.

பிரான்ஸ் பாரீஸ் மாநகரில் இருந்து செயல்படும் இலக்கிய இளைஞர் பேரவையின் முகடு இரு மாத இதழ் தனது இரண்டாவது ஆண்டு நிறைவையும்,12ஆவது சிறப்பு இதழையும் வெளியீடு செய்து 31.07.2016 அன்று கொண்டாடுகிறது.

முகடு வாசகர், நலன் விரும்பிகள், இலக்கிய ஆவலர்கள், அனைவரையும் முகடு குடும்பம் அன்புடன் அழைக்கிறது.
FB_IMG_1469354352433

Copyright © 3944 Mukadu · All rights reserved · designed by Speed IT net