நாடாளுமன்றின் அமர்வுகளையும் புறக்கணித்த உறுப்பினர்களின் விபரம் வெளியானது!

நாடாளுமன்றின் 4 முக்கிய அமர்வுகளையும் புறக்கணித்த உறுப்பினர்களின் விபரம் வெளியானது!

அண்மையில் இலங்கை நாடாளுமன்ற அமர்வுகள் உலகளவில் பேசப்பட்டு வருகின்றது.

ஒவ்வொரு அமர்வுகளின் போதும் போர்க்களமாகவே நாடாளுமன்றம் காட்சியளித்தது. இந்த நிலையில் இன்று மீண்டும் நாடாளுமனறம் கூடவுள்ளது.

இந்த நிலையில் கடந்த 4 முக்கிய அமர்வுகளுக்கும் வருகைத்தராதவர்களின் விபரங்கள் வெளியாகி உள்ளன.

நவம்பர் 14 ஆம் திகதி

அ.ந.சிவசக்தி

திலும் அமுனுகம

துமிந்த திஸாநாயக்க

நவம்பவர் 15

ஆறுமுகன் தொண்டமான்

துமிந்த திஸாநாயக்க

வசந்த சேனாநாயக்க

விஜேதாச ராஜபக்ஷ

நவம்பர் 16

ஜயந்த சமரவீர

திலும் அமுனுகம

துமிந்த திஸாநாயக்க

பியல் நிஷாந்த

முத்து சிவலிங்கம்

வசந்த சேனாநாயக்க

விஜேதாச ராஜபக்ஷ

நவம்பர் 19

ஏ. மஃரூப்

திலங்க சுமதிபால

தயாசிறி ஜயசேகர

திலும் அமுனுகம

துமிந்த திஸாநாயக்க

பிரேமலால் ஜயசேகர

மஹிந்தானந்த அலுத்கமமே

மொஹான் பிரியதர்ஷன

வசந்த சேனாநாயக்க

விஜேதாச ராஜபக்ஷ

இவர்கள் அனைவரும் கடந்த அமர்வுகளில் கலந்து கொள்ளாதவர்கள். மஹிந்தவுக்கு எதிரான பிரேரணையின் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளக்கூடாது என்ன காரணத்தினாலேயே இவர்கள் நாடாளுமன்றத்திற்கு வரவில்லை என கூறப்படுகின்றது.

ஆனால் சுகயீனம் காரணமாக தாம் நாடாளுமன்றுக்கு வரவில்லை என இவர்கள் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net