கேரள கஞ்சாவுடன் பெண் கைது!

கேரள கஞ்சாவுடன் பெண் கைது!

கொஸ்கொட, ஏகொடதுவ பகுதியில் கேரள கஞ்சாவுடன் பெண் ஒருவரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவரிடமிருந்து 850 கிரேம் கேரளா கஞ்சாவை மீட்டுள்ளதாகவும், குறித்த பெண் கொங்கெட, குருந்துவத்தை பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவர் எனவும் பெலிஸார் மேலும் தெரிவித்ததுள்ளனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net