வவுனியாவில் வாகன விபத்து: 6 பேர் படுகாயம்!

வவுனியாவில் வாகன விபத்து: 6 பேர் படுகாயம்!

வவுனியா – திருகோணமலை வீதியில் பயணித்த வான் ஒன்று விபத்துக்குள்ளானதின் காரணமாக 6 பேர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று மாலை திருகோணமலையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த குறித்த வான் அதிக வேகம் காரணமாக தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதில் பயணித்த 6 பேர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net