கூளாவடி பிரதேச தாம்போதிக்கு மேல் வெள்ளம்!

கூளாவடி பிரதேச தாம்போதிக்கு மேல் வெள்ளம்!

கடும் மழை காரணமாக அம்பாறை, சாகாமம் பிரதான வீதியின் கூளாவடி பிரதேச தாம்போதிக்கு மேல் வெள்ளம் பாய்ந்து வருவதை படத்தில் காணலாம்.

இதனால் அலிக்கம்பை கூளாவடி போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. 

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net