ரவி கருணாநாயக்க நிதியமைச்சராகிறாரா?

ரவி கருணாநாயக்க நிதியமைச்சராகிறாரா?

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை தொடர்பில் கருத்தாடல்கள் தற்போது ஆரம்பித்துள்ளதாக தெரியவருகிறது.

ஐக்கிய தேசிய முன்னணியின் தரப்பினர் இந்த கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்படி ரவி கருணாநாயக்க நிதியமைச்சராக நியமிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும் ஏனைய அமைச்சுக்கள் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net