‘விஸ்வாசம்’ படத்தின் ‘வேட்டி கட்டு’ பாடல் வெளியானது!

‘விஸ்வாசம்’ படத்தின் ‘வேட்டி கட்டு’ பாடல் வெளியானது!

அஜித் தற்போது சிவா இயக்கத்தில் ‘விஸ்வாசம்’ படத்தில் நடித்துள்ளார். இப்படம் பொங்கல் விருந்தாக திரைக்கு வரவுள்ளது.

இப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘அடிச்சு தூக்கு’ பாடல் வெளியாகி ரசிகர்களிடத்தில் பெரும் வரவேற்பை பெற்றுவருகின்றது.

இந்நிலையில், இப்படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலான ‘வேட்டிக்கட்டு’ பாடல் சற்றுமுன்னர் வெளியானது.

பெரும் வரவேற்பைப் பெற்றுவரும் இப்பாடல் அஜித் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்துள்ளது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net