பிரதமரின் செயலாளர் நாயகமாக சமன் ஏக்கநாயக்க!

பிரதமரின் செயலாளர் நாயகமாக சமன் ஏக்கநாயக்க!

ரணில் விக்ரமசிங்க இன்று காலை 11.16 மணியளவில், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஐந்தாவது பிரதமராக ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டார்.

இந்நிலையில், பிரதமரின் செயலாளர் நாயகமாக சமன் ஏக்கநாயக்க நியமிக்கப்பட்டுள்ளாரென பிரதமர் அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது.

Copyright © 2229 Mukadu · All rights reserved · designed by Speed IT net