ஜோதிகாவின் ராட்சசி ட்ரைலர் வெளியானது. 

இதில் ஜோ அரசு பள்ளி ஆசிரியையாக (கீதா ராணி) நடிக்கிறார்.

அறிமுக இயக்குனர் கவுதம் ராஜ் இப்படத்தை எழுதி இயக்குகிறார்.

ஒளிப்பதிவு கோகுல் பீனோய். இசை சீன் ரோல்டன். பாடல்களை யுகபாரதி மற்றும் தனிக்கொடி எழுதியுள்ளனர். எடிட்டிங் பிலோமின் ராஜ்.

நேற்று மாலை யூ டியூப்பில் ட்ரைலர் வெளியானது.

Copyright © 0621 Mukadu · All rights reserved · designed by Speed IT net