கிளிநொச்சியில் புனித ரமழான் பெருநாள்!

கிளிநொச்சியில் புனித ரமழான் பெருநாள்!

முஸ்லிம் மக்களின் பெருநாளான புனித ரமழான் பண்டிகையை நோன்பு இருந்து இன்று உலகம் முழுவதும் முஸ்லிம் மக்கள் கொண்டாடி வருகின்ற நிலையில் இன்று புனித ரமழான் பண்டிகையை கிளிநொச்சியில் வாழ் முஸ்லிம் மக்கள் இம்முறை கொண்டாடினார்கள்.

கிளிநொச்சி பழைய மாவட்ட செயலகத்துக்கு பின் வீதியில் அமைந்துள்ள பிரதான ஸலாம் ஜூம்ஆ பள்ளிவாசலில் மௌலவி ஹஜூமல் தலைமையில் முஸ்லிம் மக்கள் விசேட ரமழான் தொழுகையிலும், பிராத்தனைகளிலும் ஈடுப்பட்டிருந்தனர்.

Copyright © 4338 Mukadu · All rights reserved · designed by Speed IT net