கிளிநொச்சியில் 4284 சிறுவா்கள் பெற்றோரை இழந்துள்ளனா்.

கிளிநொச்சி மாவட்டத்தில் 2014 ஆம் ஆண்டு கணிப்பின் படி 4284 சிறுவா்கள் தங்களுடைய தந்தை அல்லது தாய், அல்லது இருவரையும் இழந்தவா்களாக காணப்படுகின்றனா் என மாவட்ட செயலக புள்ளிவிபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன....
Copyright © 1523 Mukadu · All rights reserved · designed by Speed IT net