இன்று மாலை தொகுதிகள் அறிவிப்பு..ம.ந.கூட்டணி

தேமுதிக மக்கள் நலக் கூட்டணி தொகுதிகள் இன்று மாலை அறிவிக்கப்படும் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.

சென்னை அண்ணாநகரில் செய்தியாளர்களை சந்தித்த விடுதலைச் சிறுத்கைள் கட்சியின் தலைவர் திருமாவளவன்,

தேமுதிக மக்கள் நலக் கூட்டணி தொகுதிகள் இன்று மாலை அறிவிக்கப்படுகிறது. சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் இந்த அறிவிப்பு வெளியாகும். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சட்டமன்றத் தேர்தலில் நான் போட்டியிடுகிறேன் என்றார்.thirumavalavan_404

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net