எவரும் பெரிதும் அறிந்திராத ஊா். ஊடகவியலாளர் தமிழ்செல்வன் ஆதங்கம்

முள்ளிவாய்க்கால் 2009 இற்கு முன் எவரும் பெரிதும் அறிந்திராத ஊா். ஏன் முல்லைத்தீவில் இருக்கின்ற பலருக்கு தெரிந்திராத பெயா் முள்ளிவாய்க்கால்.

ஆனால் இப்போது நிலைமை தலைகீழ் இந்த உலகமே அறிந்துள்ள பெயா்முள்ளிவாய்க்கால். இங்கு வருகின்றவா்கள் எல்லோரும் இந்த பெயா் பலகைக்கு முன்னாள் நின்று ஒரு புகைப்படம் அல்லது ஒரு செல்பி எடுக்காமல் செல்வது கிடையாது.

காலம் மாற்றம் ஒன்றை தவிர எல்லாவற்றையும் மாற்றிவிடும் வலிமைமிக்கது.mullik

Copyright © 8025 Mukadu · All rights reserved · designed by Speed IT net