இலங்கை மீது விதிக்கப்பட்டிருந்த மீன் ஏற்றுமதிக்கான தடை ஐரோப்பா நீக்கியது

cibi-contraffatti-pesce
இலங்கை மீது விதிக்கப்பட்டிருந்த மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் இன்று அறிவித்துள்ளது.

இது தொடர்பாக சற்று நேரத்திற்கு முன்னர் ஐரோப்பிய ஒன்றியத்தினால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிபந்தனைகளுக்கு அனுகூலமான முறையில் இலங்கை மீன் ஏற்றுமதி செயற்பாடுகளில் மாற்றங்களை மேற்கொண்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net