இஸ்ரேலிய சிறையிலிருந்த பலஸ்தீன சிறுமி விடுதலை

இஸ்­ரேலிய சிறை­யி­லி­ருந்­த பலஸ்­தீன சிறுமி (12) ஒரு­வர் இரண்டுமாத சிறை தண்­ட­னைக்கு பின்னர் விடு­தலை செய்­யப்­பட்­டுள்ளார்.
162662
இஸ்ரேலிய பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்ட பலஸ்­தீனக் கைதி­களில் மிகக்­கு­றைந்த வயதை உடை­ய­வ­ராவார் இந்த சிறு­மி.
162661
இவர் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை மேற்கு கரையில் அவ­ரது குடு­ம்­பத்­துடன் இணைந்தார். விடு­த­லை­யான இந்த சிறு­மியை அந்த ந­க­ரின் ஆளு­­நர் உட்­பட பல­ரும் வர­வேற்­றுள்­ள­னர்.

குறித்த சிறுமி கடந்த பெப்­ர­வரி மாதம் 9 ஆம் திகதி பாட­சாலை சீரு­டை­யில் கத்­தியுடன் யூதக் குடி­யேற்­றப்­ப­கு­தியிலிருந்த நிலையில் கைது செய்­யப்­பட்­டார்.
162663
இதுவரையில் பலஸ்­தீ­னர்­களின் கத்­திக்­குத்து மற்றும் கார் தாக்­கு­தலில் 28 இஸ்­ரே­லி­யர்கள் கொல்­லப்­பட்­டுள்ளனர். மேலும் 200 பலஸ்­தீ­னர்­களும் கொல்­ல­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

Copyright © 6180 Mukadu · All rights reserved · designed by Speed IT net