மதிசுதாவின் அடுத்த பிரம்மாண்ட படம்..உம்மாண்டி

ummandi_mathi_sutha001மதிசுதாவின் படைப்புகள் எப்போதுமே தனித்துவம் பெற்றவை. இவர் படைப்புகள் என்றால் இப்படி ஒரு பாவனையில் இருக்கும் என்று சொல்லிவிடலாம். அந்த வகையில் இவருடைய படைப்புகளும் வேறு விதம்.தற்போது இவருடைய கதையிலும், இயக்கத்திலும் உம்மாண்டி என்ற திரைப்படம் தயாராகி வருகிறது.தரஷா, லோகினி, மதிசுதா, கேசவராஜா என பல கலைஞர்கள் நடிக்க திரைப்படத்துக்காக ஒளிப்பதிவினை செல்லா ஸ்டுடியோ மதுரன் சஞ்சிகன் கவனிக்க, மதுரனே எடிட்டிங்கை கவனிக்க இருக்கிறார்.தற்போது இந்த படைப்புக்கான முதல் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார் இயக்குனர் மதிசுதா.

Copyright © 3484 Mukadu · All rights reserved · designed by Speed IT net