ஸ்கொட்லன்ட் அருங்காட்சியகத்தில் நடராஜர் சிலை

. Tamil-Daily-News-Paper_1470409631730

 

ஸ்காட்லாந்தில் கிளாஸ்கோ நகரில் உள்ள பிரபலமான செயின்ட் முங்கோ மத வாழ்வு மற்றும் கலை அருங்காட்சியகத்தில், நடராஜரின் வெண்கல சிலைக்கு முக்கியத்தும் கொடுத்து காட்சிக்கு வைத்துள்ளனர். இந்த அருங்காட்சியகத்தில் உலகின் முக்கிய மதங்களின் பங்கு, கலை மற்றும் அந்த மதங்கள் தொடர்பான பொருட்கள் 3 அரங்குகளி்ல் வைக்கப்பட்டுள்ளன. இதில் பிரம்மாண்டமான நடராஜர் விக்ரகம் மதங்களின் கலைகள் பகுதியில் வைக்கப்பட்டுள்ளது.

Copyright © 3375 Mukadu · All rights reserved · designed by Speed IT net