சக மனிதனை மதியுங்கள் அவர்களுக்கும் ஆசை இருக்கு, அவர்களுக்கும் ஒரு வாழ்வு இருக்கு,அவர்களின் தேவைகளை புரிந்து கொள்ளுங்கள் உங்களால் முடிந்ததை கொடுங்கள், உதவுங்கள் பூட்டி வைத்து அழகு பார்ப்பது எவருக்கும் பயன் அற்றது,ஏழையின் சிரிப்பில் தான் கடவுள் இருக்கிறார்.
கல்லுச்சாறி ஒரு சிறந்து உதாரணம்.வாழ்த்துக்கள் அனைவருக்கும்.