விழுதுகள் நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன்: ஒலி – ஒளி வடிவில் செவ்வி இணைப்பு

“சுதந்திரத்திற்குப் பின்னான ஆட்சிகளில் மைத்திரி றணில் இணையாட்சி சற்று வித்தியாசமானதே” என www.gtbc.fmல் “விழுதுகள்” நிகழ்வில் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

“ஆட்சி மாற்றமும், நல்லிணக்க அரசாங்கமும் தமிழ் பேசும் மக்களின் அரசியல் தீர்வும்:” என்ற தலைப்பில் நடராஜா குருபரனுடன் இடம்பெற்ற நேரடிச் செவ்வியில் – எம்.ஏ சுமந்திரன் கூறும் பதில்களை கெட்டுப் பாருங்கள்..

யூரியூப்பில் கேட்க முடியாதவர்கள்… சௌண்ட்குளோடில் கேட்பதற்கு இந்த இணைப்பை அழுத்துங்கள்…

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net