ஈழத் தமிழர் திரைப்படச் சங்கத்தின் சிறப்புத் திரையிடல் நிகழ்வு.

FB_IMG_1465335679222

ஈழத் திரைத்துறை படைப்பாளிகளின்
விருதுகள் வென்ற 6 குறும்திரைப் படங்களை ,எமது மக்களின் பார்வைக்கு திரையிடுகின்றோம்
அந்தவகையில் ,எமது பலம் எமது மக்களே என்ற கோட்பாட்டுடன்
எமது கலைஞர்களின் திரை முயற்சிகளுக்கு அனைத்த
துறை சார் கலைஞர்களும் ஒத்துழைப்பை வழங்குமாறு
தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம் .
நன்றி
lift

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net