பிரான்ஸ் நீஸ் நகரில் பயங்கரவாத தாக்குதல்.

FB_IMG_1468540894063
பிரான்சில் Bastille Day கொண்டாட்டத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 70 பேர் உயிரிழந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நீஸ் நகரில் மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டபோது லொறி ஒன்று யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் கூட்டத்தில் புகுந்துள்ளது,
FB_IMG_1468540904045
இதில், மக்கள் தங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள தெருக்களில் ஓடியுள்ளனர், இதில் 70 பேர் உயிரிழந்துவிட்டதாகவும், நூற்றுக்கணக்கானோர் காயம் அடைந்தததாகவும் கூறப்படுகிறது.

மேலதிக தகவலுக்கு இணைத்திருங்கள்

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net