வரலாற்று பிரசித்து பெற்ற நல்லூர் ஆலய வருடாந்திர மகோற்சவம் 2016.08.08 அன்று காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.