சுதந்திர கொசோவா நாட்டின் ஒலிம்பிக் தங்கப் புதல்வி மஜ்லிண்டா கெல்மென்டி.

13892389_1145991015459846_5096753345096890673_n
“எங்கள் நாட்டில் எத்தனையோ குழந்தைகள், தங்கள் பெற்றோர் உயிரோடு இருக்கிறார்களா எனக் கூடத் தெரியாமலேயே வாழ்ந்து வருகின்றனர். கல்விக்கு வழி கிடையாது. படிப்பதற்கு புத்தகங்கள் கிடையாது. அத்தகைய ஏழ்மை நிலையில் நாங்கள் வாழ்கிறோம். அதனால் இந்த வெற்றி எங்களுக்கு மகத்துவமானது. எங்கள் நாட்டிற்கே இது மிகப்பெரிய வெற்றி. ஒட்டுமொத்த கொசோவாவும் நான் வெற்றி பெற வேண்டுமென விரும்பியது, வேண்டியது, வாழ்த்தியது. அதுவே என்னை மிகவும் ஊக்கப்படுத்தியது”

சுதந்திர கொசோவா நாட்டின் ஒலிம்பிக் தங்கப் புதல்வி மஜ்லிண்டா கெல்மென்டி மேற்படி கண்ணீரோடு கூறினாள்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net