ஐரோப்பாவில் சாதியம் என்பது எப்பவும் நடுவீட்டில் அரியணை போட்டு அமர்த்து இருப்பதுதான்,வெளியில் எவ்வாறான முகங்களை வண்ணங்களை காட்டினாலும் உள்ளூர ஊர் சிந்தனை ஓட்டமே இருக்கிறது ….
ஊரில் எந்த வேலை அந்த சாதிக்காரன் செய்யனும் என நினைக்கிறமோ அந்த வேலையை ஐரோப்பாவில் போன் போட்டு கேட்டு வாங்கி செய்யும் டிசைனில் தான் ஐரோப்பா பொருளாதாரம் கூலிகளுக்கு கற்றுக்கொடுத்துள்ளது.
சவாலான கதையை அகீபன் தேர்த்து எடுத்து துணிவாக திரைமொழிக்கு கொண்டுவந்த துணிவை பாராட்டி வாழ்த்துறோம்.