தமிழ் அரச ஊழியருக்கு கொலை மிரட்டல் விடுத்த பிக்கு.

இலங்கையில் பௌத்த மதகுருவின் புனிதத்தையும் காவல்த்துறையினரின் கண்ணியமான சேவையையும் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்தமிழரை படு கெட்ட வார்த்தையால் திட்டும் பிக்கு.
piku-1
தமிழர்கள் அனைவரும் நாய் , இது எங்கள் நாடு நாய்களே ஓடிப்போங்கள் என்றும். மிக மிக கேவலமான கெட்ட வார்த்தைகளை பாவித்தும் இந்த பிக்கு திட்டித் தீர்க்கிறார். அவர் ஒட்டு மொத்த தமிழர்களையும் தான் திட்டுகிறார். வேசி மகன்கள் என்கிறார். ஆனால் இதில் ஒரு விடையம். அங்கே நின்ற தமிழர்கள் அசையவே இல்லை. பின்னால் நிற்பவர் வீடியோ எடுக்கிறார் என்று முன்னால் நின்ற தமிழர்கள் நன்றாக உணர்ந்துள்ளார்கள். அவர்கள் இந்த பிக்குவைப் பார்த்து பயம் கொள்ளவும் இல்லை. குறித்த வீடியோ வெளியாகி சிங்களவர்களின் மானத்தை வாங்கியுள்ளது.

Copyright © 7421 Mukadu · All rights reserved · designed by Speed IT net