Posts made in October, 2017
மதி சுதாவின் “உம்மாண்டி” திரைப்படம் திரையில்
அனைவரும் ஆவலோடு காத்திருந்த உம்மாண்டி திரைப்படம் வெளியீட்டு திகதி இன்று ஊடகவியலாளர்கள் சந்திப்பில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது. மேடுகள் கடக்கும் போது தான் வேகமாய் பயணிக்க முடியும்...

