தமிழ் சொலிடாரிற்றியுடன் இணைந்து தேச தமிழ் செய்தி ஊடகம் புறக்கணிக்கும் – இலங்கை சுதந்திர தினம்

தமிழ் சொலிடாரிற்றியுடன் இணைந்து தேச தமிழ் செய்தி ஊடகம் புறக்கணிக்கும் – இலங்கை சுதந்திர தினம்

கடந்த காலங்களில் இருந்து ஒடுக்கப்படும் மக்களாகிய தமிழ் இனம் இலங்கையில் வாழ்ந்து வருகின்றனர்.

இவ்வாறு இருக்கையில் இலங்கையில் கொண்டாடப்படும் சுதந்திர தினமானது தமிழர்களுக்கானது அல்ல எனவும் தனி இனமான சிங்கள இனத்தவர்களுக்கே உரியது எனவும் தெரிவித்தனர்.

அந்த வகையில் ஒன்று பட நாட்டில் வாழும் ஒடுக்கப்படும் தமிழ் மக்களுக்கான சுதந்திர தினம் இல்லை என சுதந்திர தினத்தை எதிர்த்து பல கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் ஒன்றை ஒழுங்கு செய்துள்ளனர்.

காணமல் போனோர் எங்கே ??அவர்கள் ஒவ்வொருவருக்கும் என்ன நடந்தது என்பது பற்றிய தகவல்கள் அறிவிக்கப்படவேண்டும்.

  • அரசியல் கைதிகள் அனைவரையும் விடுவிக்க வேண்டும்.
  • அனைத்து இரகசிய சித்திரைவதை முகாம்களும் மூடப்படல் வேண்டும்.
  • தமிழ் பேசும் மக்களின் வாழ் விடங்களிலிருந்து இராணுவம் வெளியேற வேண்டும்..
  • சுதந்ததிரமான வெளிநாட்டு போர் குற்ற விசாரணை நடை பெற வேண்டும்.
  • அரசாங்கமும் இராணுவமும் கைபற்றிய மக்களின் நிலங்களிலிருந்து வெளியேற வேண்டும்.
  • கல்வி மற்றும் சுகாதரம் தனியார் மயப்படுத்தபடுத்தல் நிறுத்தப்பட வேண்டும்.
  • வெளியிடப்பட்டிருக்கும் இடைக்கால அறிக்கையை நிராகரிக்கிறோம்.
  • தமிழ் பேசும் மக்களின் சுயநிர்ணை உரிமை அங்கீகரிக்கபட வேண்டும்.
  • என்னும் கோரிக்கைகள் அம்சங்களுடன் 04 மாசி 2018 அன்று பிரித்தானியாவில்
  • உள்ள உயர்தானிகர் அலுவலகத்துக்கு முன்பாக கருப்பு தினம் என வலியுறுத்தி
  • ஆர்ப்படடம் இடம் பெறவுள்ளது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழர்களாகிய அனைவரையும் அழைக்கின்றனர் ஏற்பாட்டு குழுவினர்.

தொடர்புகளுக்கு

tamil solidarity
மதன் 07454471030

Nation Tamil News
அகீபன் 07481195216

மேலதிக தகவல்களுக்கு இந்த இடுகையில் பார்வையிட முடியும்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net