பரந்தனில் வயல் விதைத்த விவசாய அமைச்சர்

பரந்தனில் வயல் விதைத்த விவசாய அமைச்சர்

நேற்று மாலை இரண்டு முப்பது மணிக்கு கிளிநொச்சி பரந்தன் பகுதியில் உள்ள தனியார் நெல்வயல்களில் உழவு இயந்திரம் மூலம் உழுது நெல்லினை விதைத்து விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர, பிரதி விவசாய அமைச்சர் அங்கஜன் இராமநாதன் ஆகியோர் சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைத்தனர்

அத்துடன் கமத் தொழில் அமைச்சின் நிதியில் குமாரபுரம் முதலாம் மற்றும் மூன்றாம் விவசாய வீதி அமைப்பதற்கான பணிகளையும் ஆரம்பித்து வைத்தனர்

இந்நிகழ்வில் அதிகாரிகள் பிரதேச சபை உறுப்பினர்கள் கிராம சேவையாளர் மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்

Copyright © 8773 Mukadu · All rights reserved · designed by Speed IT net