ஸ்ரீதேவியாக மாறுவதற்கு முயற்சித்து வருகிறார் ப்ரீத் சிங்!

ஸ்ரீதேவியாக மாறுவதற்கு முயற்சித்து வருகிறார் ப்ரீத் சிங்!

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க, நடிகை ரகுல் ப்ரீத் சிங் பயிற்சி பெற்று வருகிறார்.

இயக்கநர் தேஜா இயக்கத்தில் உருவாகும், ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாற்றில் நடிப்பதற்காக ஒப்பந்தமாகியுள்ள ப்ரீத் சிங், ஸ்ரீதேவியின் உடல்மொழி மற்றும் முக பாவனைகளை கற்று வருகிறார்.

இதற்காக ஸ்ரீதேவிக்கு நெருக்கமானவர்களை சந்தித்து, அவர்களிடம் ஸ்ரீதேவியின் குணாதிசயங்களை விசாரித்த வருகிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், குறித்த படமானது எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு ஐனவரியில் வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Copyright © 6247 Mukadu · All rights reserved · designed by Speed IT net