செய்திகளின் மறுபக்கம் நூல் வெளியீட்டு விழா!
மூத்த ஊடகவியலாளர் இரா.துரைரத்தினம் எழுதியுள்ள செய்திகளின் மறுபக்கம் நூல் வெளியீட்டுவிழா கனடாவில் இடம்பெறவுள்ளது.
எதிர்வரும் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 3.30 மணியளவில் Delta Academy Inc, 1160 BirchmountRd, u, 1b Scarborough, onmip2b9 என்ற இடத்தில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.
சமகால வரலாற்றுப் பதிவைக்கொண்ட இந்நூல் வெளியீட்டு விழாவில் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு தமிழ் படைப்பாளிகள் கழகம் அழைப்பு விடுத்துள்ளது.