கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட மூன்று பெண்கள் கைது!
கேகாலை பகுதியில் சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனை நடவடிக்கையில் ஈடுபட்ட மூன்று பெண்களை கைதுசெய்துள்ளதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.
அத்துடன் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.