பலகோடி பார்வையாளர்களை அதிர வைத்த மிருகம்! மனிதனாக மாறும் அதிசயம்? புகைப்படம் உள்ளே!
விஞ்ஞானமே கடவுள் என்று கூறும் அளவு மனிதன் தினமும் கண்டுப்பிடிப்புகளை செய்து கொண்டு இருக்கிறான்.
ஆனால், கடவுள் விஞ்ஞானமே வியக்கும் அளவு படைப்புகளை உலகிற்கு அனுப்பி வைக்கிறார்.
இயற்கைக்கு மாறாக பிறந்த அதிசய மிருகம் ஒன்றின் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் தீயாய் பரவி வருகின்றது.
இதேவேளை, குறித்த மிருகத்தின் முகம் மாத்திரம் மனிதர்களை போலவும், ஏனைய பாகங்கள் மிருகங்களை போலவும் காணப்படுகின்றது.