ஹெரோயினுடன் தம்பதியினர் கைது!

ஹெரோயினுடன் தம்பதியினர் கைது!

ஹெரோயினுடன் சென்னையிலிருந்து வருகை தந்த தம்பதியினர் இன்று அதிகாலை 2.45 மணியளவில் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட 2 கிலோகிரேம் 40 கிரோம் ஹெரோயினின் பெறுமதி சுமார் 24.5 மில்லியன் ரூபாவாகும் எனத் தெரிவித்த பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net