கொஞ்சி விளையாடும் விஜய் – வைரலாகும் காணொளி!

கொஞ்சி விளையாடும் விஜய் – வைரலாகும் காணொளி!

நடிகர் விஜய் படங்களில் பிசியாக நடித்தாலும், தன்னுடைய பிள்ளைகள் மீது அதிகம் அக்கறை கொண்டவர். படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் அவர்களுடன் நேரத்தை கழித்து வருகிறார்.

இந்தநிலையில் விஜய் தற்போது ஒரு குழந்தையுடன் கொஞ்சி விளையாடும் காணொளி ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. இந்த காணொளி வைரலாக பரவி வருகிறது.

விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சர்கார்’ திரைப்படம் தீபாவளி தினத்தில் வெளியாக இருக்கிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், ராதாரவி, பழ கருப்பையா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். சன்பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Copyright © 7167 Mukadu · All rights reserved · designed by Speed IT net