தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு பூட்டு!

தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு பூட்டு!

தென்கிழக்கு பல்கலைக்கழகம் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவை மீறி தொழிநுட்ப பீட மாணவர்கள் மேற்கொண்ட போராட்டம் காரணமாக பல்கலைக்கழக நிர்வாகத்தால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net