பெருந்தோட்டத் தொழிலாளர்களின் போராட்டம் சற்றுமுன் ஆரம்பம்!
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபாய் சம்பள அதிகரிப்பு கோரிக்கையை நிறைவேற்றுமாறு கோரி, கொழும்பு காலி முகத்திடலில் பாரிய ஆர்ப்பாட்டப் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
மலையகம், கொழும்பு உள்ளிட்ட நாட்டில் சகல பகுதிகளையும் சேர்ந்த இளைஞர்கள் ஒன்றுதிரண்டு இந்த ஆர்ப்பாட்ட பேரணியை முன்னெடுத்து வருகின்றனர்.