புதிய பிரதமருக்கு புதிய செயலாளர் நியமனம்!

புதிய பிரதமருக்கு புதிய செயலாளர் நியமனம்!

புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் புதிய செயலாளராக எஸ்.அமரசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 51(1) உறுப்புரையின் அதிகாரங்களுக்கமைவாக ஜனாதிபதியால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Copyright © 9689 Mukadu · All rights reserved · designed by Speed IT net