//anjeng அர்ஜுன ரணதுங்கவிற்கு பிணை! | Mukadu

அர்ஜுன ரணதுங்கவிற்கு பிணை!

அர்ஜுன ரணதுங்கவிற்கு பிணை!

தெமட்டகொட துப்பாக்கிச் சூட்டு விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அர்ஜுன ரணதுங்க சற்றுமுன்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

கொழும்பு குற்றப்பிரிவினரால் கைது செய்யப்பட்ட அவர் கொழும்பு பிரதம நீதவான் முன் ஆயர்படுத்தப்பட்டார்.

இந்நிலையில் விசாரணைகளை மேற்கொண்ட நீதவான் அவரை 5 இலட்சம் ரூபாய் பிணையில் செல்ல அனுமதித்திருந்தார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net