சம்பந்தனை மாற்றுவதாக இல்லை!

சம்பந்தனை மாற்றுவதாக இல்லை!

எதிர்க்கட்சி தலைவர் பதவியிலிருந்து இரா.சம்பந்தனை மாற்றுவதற்கு எவ்வித தீர்மானங்களும் இல்லை என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

கொழும்பில் சற்றுமுன்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் டலஸ் அழகப்பெரும கலந்து கொண்டு உரையாற்றிய போது மேற்கண்டவாறு தெரிவித்ததோடு எரிபொருள் சூத்திரத்தை பயன்படுத்தாதிருக்க தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

Copyright © 8530 Mukadu · All rights reserved · designed by Speed IT net