பலத்தைக் காண்பிப்போம்!

பலத்தைக் காண்பிப்போம்!

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு இன்று காலை 10 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரியவைச் சந்திக்கவுள்ளது.

இது தொடர்பாக கருத்துவெளியிட்டுள்ள கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் ‘ நாம் எமது பலத்தைக் காண்பிப்போம்.

சபாநாயகரிடம் பாராளுமன்றத்தை உடனே கூட்டுமாறு வலியுறுத்துவோம்’ எனத் தெரிவித்துள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net