மத்திய மாகாண பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை!

மத்திய மாகாண பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை!

தீபாவளியை முன்னிட்டு மத்திய மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு நாளை(திங்கட்கிழமை) விடுமுறை வழங்கப்படவுள்ளது.

மத்திய மாகாண கல்வி பணிப்பாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 6 ஆம் திகதி தீபாவளி கொண்டாடப்படுவதை முன்னிட்டே நாளை விடுமுறை வழங்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், நாளைய தினத்திற்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 10 ஆம் திகதி இடம்பெறும் எனவும் அவர் இதன்போது அறிவித்துள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net