பதவி துறந்த கையுடன் சிங்கப்பூருக்கு பறந்தார் மனுஷ!

பதவி துறந்த கையுடன் சிங்கப்பூருக்கு பறந்தார் மனுஷ!

தமது பிரதியமைச்சர் பதவியை ராஜீனாமா செய்த மனுஷ நாணயக்கார சிங்கப்பூருக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.

நேற்று காலை அவர் சிங்கப்பூருக்கு சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக தமது பதவிவிலகல் கடிதத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளித்த மனுஷ நாணயக்கார, சபாநாயகரின் அறிக்கையின்படி தாம் ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக ஏற்பதாக தெரிவித்திருந்தார்.

Copyright © 0943 Mukadu · All rights reserved · designed by Speed IT net