உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி!
சற்று முன்னர் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றியாக தாம் கருதுவதாக ரிஷாட் பதியுதீன் கூறியுள்ளார்.
இந்த உத்தரவின் மூலம் நீதித்துறை மீதான நம்பிக்கை கூறினார்.
இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்ட ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு எதிர்வரும் 18 ஆம் திகதிவரை இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவிலேயே அவர் இந்த கருத்தை குறிப்பிட்டுள்ளார்.