தேர்தலுக்கான செயற்பாடுகளுக்கு தடை உத்தரவு.
எதிர்வரும் டிசம்பர் மாதம் 7 ஆம் திகதி வரை தேர்தலுக்கான செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டாம் என தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவொன்றினை பிறப்பித்துள்ளது.