நம்பிக்கையில்லா பிரேரணையில் கையொப்பமிட்டவர்களின் பெயர் பட்டியல் வெளியானது!
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவருடைய அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் கையொப்பமிட்டவர்களின் பெயர் பட்டியலை ஐக்கிய தேசிய கட்சி வெளியிட்டுள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவருடைய அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
மக்கள் விடுதலை முன்னணியினர் இன்று காலை இதனை சபாநாயகரிடம் கையளித்திருந்தனர்.
இதற்கமைய குறித்த நம்பிக்கையில்லா பிரேரணையில் கையொப்பமிட்டவர்கள் தொடர்பிலான விபரம் இணைக்கப்பட்டுள்ளது.