பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை சபாநாயகரிடம் கையளித்தது ஜே.வி.பி .

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை சபாநாயகரிடம் கையளித்தது ஜே.வி.பி .

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவருடைய அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் சபாநகரிடம் இதனை சற்றுமுன்னர் கையளித்துள்ளதாக எமது நாடாளுமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net