வசந்த சேனாநாயக்கவின் அதிரடி தீர்மானம்.
ஜனாதிபதியால் புதிய பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷவின் அமைச்சரவையில் சுற்றுலாத்துறை மற்றும் வனஜீவராசிகள் அமைச்சராகப் பொறுப்போற்ற வசந்த சேனாநாயக்க தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக சற்று முன்னர் அறிவித்திருக்கின்றார்.
அத்துடன் இராஜினாமா கடிதத்தினை ஜாதிபதியிடம் கையளிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.