//anjeng கஜா புயல் காரணமாக வடக்கில் ஏற்பட்டுள்ள ஆபத்து! | Mukadu

கஜா புயல் காரணமாக வடக்கில் ஏற்பட்டுள்ள ஆபத்து!

கஜா புயல் காரணமாக வடக்கில் ஏற்பட்டுள்ள ஆபத்து!

இலங்கையில் திருகோணமலை தொடக்கம், யாழ், புத்தளம் வரையான கடலோரப் பகுதிகளில் கடல் அதிக கொந்தளிப்புடன் காணப்படுவதல் மீனவர்கள் துணிகரமான செயல்களில் ஈடுபட வேண்டாம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள கஜா புயலின் தாக்கம் யாழ், முல்லைத்தீவு உள்ளிட்ட பல பகுதிகளில் உணரப்பட்டு வருகின்றதுடன் தமிழகத்தில் தற்பொழுது பெரும் பாதிப்புக்களை கஜா புயல் ஏற்படுத்தி வருகின்றது.

இந்நிலையில், இது தொடர்பான மேலதிக தகவல்களை தருகின்றார் மட்டக்களப்பு மாவட்ட வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளரும் சிரேஷ்ட வானிலை நிலைய ஆய்வாளருமான சூரியகுமார்,

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net